Share it if you like it
திக, திமுக, இன்று வரை ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே… இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் ஈ.வெ.ரா என்பது கசப்பான உண்மை. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா-வை தும்சம் செய்துள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…
https://www.facebook.com/113209280075070/videos/494941307891601
Share it if you like it