உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தொற்று சீனாவில் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை, தனது கோர பசிக்கு இறையாக்கி. இன்று 117-க்கும் மேற்பட்ட நாடுகளில், தனது கொடுர முகத்தை காட்ட துவங்கி விட்டது.
இத்தொற்று நோய் மேலும் மக்களை, தாக்காமல் இருக்க தங்கள் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகத்தையே, தடுப்பு மருந்தாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள், வழங்கி வருகின்றனர் என்பதில், மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
Well said, Doctor!
Also a shout-out to all those working to make our planet safer and healthier. No words will ever do justice to their exceptional efforts. #IndiaFightsCorona https://t.co/4ENZlehiwD
— Narendra Modi (@narendramodi) March 18, 2020
உலக சுகாதார நிறுவனம் (WHO) மோடி அரசு, கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக சேவை செய்து வருகிறது, என்று பாராட்டி உள்ளது. மேலும் மருத்துவர்களின் சேவையை மோடி பாராட்டி, வருகிறார் என்பதை அவரின், டுவிட்டர் கணக்கில் நாம் காண முடியும். கொரோனா வைரஸ் பாதிப்பு, பற்றியும் தமது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எவ்விதம் மேற்கொண்டு வருகிறது. என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார்.
PM Shri @narendramodi will address the nation on 19th March 2020 at 8 PM, during which he will talk about issues relating to COVID-19 and the efforts to combat it.
— PMO India (@PMOIndia) March 18, 2020