உங்கள் RITAM APP இப்பொழுது புதிய பரிமாணத்தில்..!

உங்கள் RITAM APP இப்பொழுது புதிய பரிமாணத்தில்..!

Share it if you like it

அன்பார்ந்த வாசகர்களே!!

நமது பாரத நாடு 75-வது சுதந்திர தின விழாவை  எட்டியுள்ள நிலையில், நமது ரிதம் (RITAM) செயலி தற்பொழுது புதுப் பரிமாணத்தில் வெளியாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி அன்று iOS மற்றும் Android மொபைல்களில் இச்செயலியை காண முடியும். ரிதம் செயலி (RITAM APP) பயன்படுத்தும் புதிய செயற்பாட்டாளர்களுக்கு ஏற்றார் போல் இந்த செயலி எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு வயதினர் மற்றும் ஆண், பெண், இருபாலருக்கும் பயனுள்ள வகையில் ஏராளமான தகவல்களை பெற முடியும். மேலும் 11 இந்திய மொழிகளில் இச்செயலி செயல்பட உள்ளது. 400 செய்தி இணையதளம், 380 யூடியூப் சேனல், 1,200 செய்தியாளர்கள் மூலம் ரிதம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

வாசிப்பவர்களுக்கு ஏற்றார் போல் இந்த செயலியை அமைத்துக் கொள்ளலாம்.  வளர்ந்து வரும் நவீன பாரதம், ஏழ்மையான நிலைமையிலிருந்து சுய சார்பு உடைய நாடாக உருமாறிய பாரதம், வரலாறு சம்பந்தப்பட்ட ஆய்வுகள், ஆன்மீகம, சுகாதாரம், பொழுதுபோக்கு விளையாட்டு, இலக்கியம், வணிகம், மற்றும் கலாச்சாரம், போன்ற தகவல்களை நேசிக்கும் வாசகர்களுக்கு இச்செயலி வர பிரசாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் உங்கள் அன்பு ஆசி ஆதரவுடன்
ரிதம் குழு…


Share it if you like it