Share it if you like it
ஹிந்து உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் வீரமணி, சீமான், ஸ்டாலின், போன்றவர்களுக்கு ஹிந்து மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பினை இன்று வரை தெரிவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக வேலூர் இப்ராஹிம் சரியான பதிலடியை கொடுத்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்..
https://www.facebook.com/watch/?v=217543552617107
https://www.facebook.com/watch/?v=217543552617107
Share it if you like it
எல்லா முஸ்லிம்களும் திருட்டு திராவிட கும்பல்களுடன் இணைந்திருப்பதில்லை. வேலை வெட்டி இல்லாமல் கட்சியை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் ஒரு சிலர் மட்டுமே அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி தன் வயிற்றை வளர்க்கின்றனர். பொதுவாக முஸ்லிம் சகோதரர்கள் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்றிருந்தது அனைவருடனும் சகோதரத்துவத்துடனேயே பழகுகின்றனர்.