ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சியில்லை – ( A Promised Land) பராக் ஒபாமா..!

ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சியில்லை – ( A Promised Land) பராக் ஒபாமா..!

Share it if you like it

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அனுபவத்தை தொகுத்து புத்தகம் ஒன்று (“A Promised Land” ) எழுதியுள்ளார்.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி குறித்து பராக் ஒபாமா எழுதியுள்ள புத்தகத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது…

  • ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர்
  • ஆசிரியரிடம் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போலவே ஒரு விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராக ராகுல் காந்தி திகழ்கிறார்.
  • ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’ –

ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் ஆர்வமோ, தேர்ச்சியோ, இல்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it