உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர்…!

உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர்…!

Share it if you like it

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் கூறப்படும் சவுக்கு சங்கர். கனிமொழி மாதிரியே ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.

தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்  சவுக்கு சங்கர். அண்மையில் உதயநிதியை மயிறு என்று விமர்சனம் செய்து இருந்தார்… தற்பொழுது கே.என். நேருவையும் உதயநிதியையும் மறைமுகமாக கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it