Share it if you like it
உதயநிதி ஸ்டாலின் தாம் கலந்து கொண்ட திருமண விழாவில் பாஜக மற்றும் அதிமுக-வை இணைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதற்கு பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
“மணமகன் எனது தாத்தா கருணாநிதியை போல் அல்லது என் தந்தை @mkstalin -ஐ போல் அல்லது @Udhaystalin -ஐ போல் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்” என்று சொல்லி வாழ்த்த வழியில்லையே
வாழ்த்துவதற்குகூட பாஜகவைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளது. @arivalayam -ஐ அல்ல!#திமுக_கேடு_தரும் pic.twitter.com/PX4NMkc75x
— Vinoj P Selvam (@VinojBJP) November 20, 2020
Share it if you like it
Can we say,The soil in which majority of people living with Blind blief !.
Poorness is not coming from God,but from humanbeing themselves as a borderline for all wealth and poorness.Coming new creature is natural law,can we arrest ?.It is passible.Changes is only Universal Law.