உலகப் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று, சாமுண்டேஸ்வரி தேவி கோவில் ஆகும். ஆண்டு தோறும் பராமரிப்பு, பணிக்காக கோவிலின் தேர் சீர் செய்வது வழக்கம். மைசூருவில் உள்ள இத்தேவியின், தேரை மீண்டும் சீர் செய்து வர்ணம் பூச, அண்மையில் ஒப்பந்தம், செய்துள்ளது கோவில் நிர்வாகம்.
ஆனால் கோவில் தேரில், இஸ்லாமியர்களின் பிறை சின்னங்களை, வரைந்திருப்பதை கண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனை அடுத்து வர்ணம், பூசியவர்களை விசாரித்த பொழுது, ஒப்பந்தத்தை வழங்கிய எண்டோவ்மென்ட், துறையின் அதிகாரிகள் தந்த, வடிவமைப்பின் படியே வரைந்ததாக கூறினர். பக்தர்கள் எண்டோவ்மென்ட் அதிகாரிகளிடம், பேச முயன்றது அவர்களின் மொபைல், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அதற்குள் தேரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் காட்டு தீ போல், பரவி விட்டது. இதனை அடுத்து பா.ஐ.க எம்.பி. பிரதாப் சிம்ஹா, அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம். உடனே தலையிட்டு மாற்று கலைஞர்களை, கொண்டு மீண்டும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீவிர விசாரணை, மேற்கொண்டதில் முன்பு வரைந்தவர்கள் உள்நோக்கத்தோடு, வரைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
Islamic symbols row – World-famous Chamundeshwari Devi temple chariot repainted after devotees object https://t.co/B9nprs06CG
— The Organiser (@OrganiserWeekly) March 31, 2020