வல்லரசு நாடுகளே, சீனா பரப்பிய கொரோனா தொற்றில், இன்று வரை ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. அமெரிக்கா, இலங்களை, மாலத்தீவு, இஸ்ரேல், போன்ற நாடுகளுக்கு. இந்தியா மனிதாமான, அடிப்படையில். முககவசம், கையுறை, மருத்துவ உபகரணங்களை, ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு அந்நாடுகளின் அதிபர், பிரதமர், முதற்கொண்டு அனைவரும், மோடி எங்கள் சிறந்த நண்பன், என்று கூறியுள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக, அண்மையில் ஈரானில் இருந்து இந்தியர்கள். அந்நாட்டை விட்டு, வெளியேற விமான நிலையம் வந்தபொழுது. ஈரான் அரசு இந்தியர்களுக்கு எந்தவித, மருத்துவ உதவிகளையும், செய்யாமல் அவமதித்தது.
இந்த தகவல் மத்திய அரசிற்கு, தெரியவர உடனே விஞ்ஞானிகளுடன், ஒரு முழு ஆய்வகத்தையும் ஈரானுக்கு, அனுப்பி வைத்தார் மோடி.
பரிசோதனைக்கு பின் இந்தியர்கள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். அதன் பின்னர் சோதனைக்கு எடுத்து, செல்லப்பட்ட அனைத்து பொருட்கள், மற்றும் முழு ஆய்வகத்தையும் இந்தியா, ஈரானுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டது. ஈரானுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியதை. சமயத்தில் உதவிய நண்பன் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
பிரேசில் அதிபர் போல்சனாரோ, லக்ஷ்மன் உயிரை காக்க சஞ்சீவி, மலையை தூக்கி வந்த அனுமனை போல் இந்தியா, எங்களுக்கு உதவ வேண்டும், என்று அண்மையில் கூறியிருந்தார். வல்லரசு நாடுகள் மோடியை, சிறந்த நண்பன் என்று கூறி வருகிறது. வழக்கம் போல் மோடி மந்திரம் ஜெபிக்கும், உள்ளூர் போராளிகளுக்கு கடும் மன அழுத்தம், ஏற்பட்டு இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.