உலக நாடுகளில் இருந்து சீனாவை ஒரம் கட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் – ஜெய் சங்கரிடம் முக்கிய ஆலோசனை!

உலக நாடுகளில் இருந்து சீனாவை ஒரம் கட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் – ஜெய் சங்கரிடம் முக்கிய ஆலோசனை!

Share it if you like it

கொரோனாவின் கோர முகத்தை உலக நாடுகளின் மத்தியில் சீனா மறைத்தது இதன் விளைவாக 205 க்கும் மேற்பட்ட நாடுகள் இன்று வரை ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனாவே இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.

 

blank
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் அமெரிக்க அமைச்சர் உரையாற்றியபொழுது

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பேயோ இந்தியா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட 7 நாட்டை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் இன்று காணொலி காட்சி மூலம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். உலக நாடுகளிடம் கொரோனா பற்றிய உண்மை தகவல்களை, தொடர்ந்து மூடி மறைத்து வரும் சீனாவை. உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும். இனிமேல் சீனாவை நம்பி இருக்காமல் மாற்று வழியில் சிந்திக்கவும். இதர முதலீடுகள் மற்றும் பொருளாதார பாதிப்புக்களை எப்படி கையாள்வது என்று பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Share it if you like it