ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மோடிக்கு – ஐ.நா சபையின் உயர் அதிகாரி பாராட்டு!

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மோடிக்கு – ஐ.நா சபையின் உயர் அதிகாரி பாராட்டு!

Share it if you like it

கொரோனா தொற்றின் கோர தாண்டவத்திற்கு, இந்தியாவில் 17 நபர்கள் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர். இதுவரை 724 நபர்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாகி தீவிர சிகிச்சை, பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 47 நபர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்நோய் தொற்றின், வீரியத்தை உணர்ந்த பாரத பிரதமர், நாடு முழுவதும் ஊரடங்கு, உத்தரவினை பிறப்பித்தார். மக்கள் நலன் கருதி நோய் தொற்று, மேலும் பரவாமல் இருக்க சிறப்பான, நடவடிக்கை மேற்கொண்டதற்காக. ஐ.நா சபையின் இந்திய ஒருங்கிணைப்பு, அதிகாரியான ரெனட்டா டெஸ்ஸலியன், தனது பாரட்டையும், வாழ்த்துக்களையும், மோடிக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முயற்சிக்கு ஐ.நா சபை, தனது முழு பங்களிப்பையும், வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

 


Share it if you like it