Share it if you like it
பாரத நாடு விடுதலை அடைய வேண்டும் என்று போராடிய தமிழக தலைவர்களில் மிகவும் முக்கியமாவனர் வ.உ.சி அவர்களும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..
நாட்டிற்காக தனது சொத்துக்களை எல்லாம் இழந்த வ.உ.சி சிலை அருகே கருணாநிதி சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்று வ.உ.சி பேத்தி தமிழக அரசிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
கோடிக்கணக்கில் இருந்த தன் சொத்தை நாட்டுக்காக இழந்த வஉசி சிலைக்கு அருகில், குடும்பமாய் கொள்ளையடித்த, ஊழல் பெருச்சாளிக்கு சிலை வைத்தால் எதிர்காலச் சமூகம் என் தமிழினத்தை ஏளனம் செய்து எள்ளி நகையாடாதா?? #StatueOfCorruption#GoBackStalin pic.twitter.com/VvyNjD5gk7
— We Support Maridhas (@WMaridhas) February 17, 2021
Share it if you like it