- மகளிருக்கு 1,000 ரூபாய்,
- டீசல் விலை குறைப்பு,
- சிலிண்டர் மானியம் 100 ரூபாய்,
- கல்விக்கடன் தள்ளுபடி,
- விவசாயக் கடன் தள்ளுபடி,,
என்று பல தேர்தல் வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு கொடுத்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. மக்களின் கவனத்தை திசை திருப்பவும், கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை சமாளிக்கும் முற்சியிலேயே இன்று வரை தி.மு.க செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை அவர்கள் நீட் தேர்வு குறித்து 2 மாதங்களுக்கு முன்பு பேசிய காணொளியும் அண்மையில் பேசிய காணொளியை ஒப்பிட்டு அறிவார்ந்த தமிழக மக்கள் இவர்களின் உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொள்ளலாம் என்று பலரின் கருத்தாகவும், எண்ணமாகவும் இருந்து வருகிறத்து.
Maatikittaye pangu pic.twitter.com/Gkms1sSkMF
— Indian Christian Sanghi (@ChristianSanghi) September 4, 2021
இது தான் நடந்துகிட்டு இருக்கு..!!! pic.twitter.com/s26BX8Nx8d
— Pandidurai (@Pandidurai274) July 23, 2021
ஜி, நீட் எக்ஸாம்….
கியா?
நீட் எக்ஸாம் தேதி எப்பன்னு கேக்க வந்தேன் ஜி.#StalinGoBacktoModi pic.twitter.com/OlheUacuw4
— தோழி ஹேமா 🍂 (@hemaquotes) June 17, 2021
அன்று:: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர்க்கு 100 ருபாய் குறைப்போம்.
இன்று:: சிலிண்டர்க்கு ஒரு பைசா கூட குறைக்க முடியாது.மக்கள்:: அப்போ என்ன ….க்கு அண்ணைக்கு அப்படி சொன்னிங்க pic.twitter.com/O3wlSsVVxV
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 21, 2021
#விடிந்தும்___விடியாத___விடியல்? pic.twitter.com/UqpaUFrb9e
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 21, 2021