எது ஆண்மை ? பாஜக செய்தி தொடர்பாளர் திரு. அஸ்வதமன் கேள்வி..!

எது ஆண்மை ? பாஜக செய்தி தொடர்பாளர் திரு. அஸ்வதமன் கேள்வி..!

Share it if you like it

பெரும்பான்மை மக்களாகிய இந்துக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது கடித்துவிட்டு செல்வதால் இந்த திராவிட கொசுக்கள் ஒன்றும் பெரிய ஆள் ஆகி விடாது. ஒரு நாள் இந்துக்கள் விழிப்படைந்து பட்டுன்னு அடிச்சா பொட்டுன்னு போய்விடும் இந்த திராவிடம் !

எது ஆண்மை ? ஆம்பூரில் காவல்துறையை அடி வாங்க வைத்துவிட்டு அடித்தவனுக்கே நஷ்ட ஈடு கொடுப்பதா ? ரம்ஜானுக்கு பல்லிலித்துக் கொண்டு பச்சரிசி கொடுப்பதா? பனிமயா மாதா கோவில் திருவிழாவுக்கு ஓடோடிப் போய் அனுமதி கொடுப்பதும் , அரசு அலுவலர்களை அல்லக்கை போல உட்கார வைப்பதுமா? 

எது ஆண்மை? வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்கு அனுமதி, நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு சந்தனமும் கொடுத்துவிட்டு இந்துக்கள் என்றால் ஏளனப்படுத்துவதா? நயவஞ்சக முறையில் GO. 598 /2018 போட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை குலைத்ததா ?

எது ஆண்மை? அப்பாவி விநாயகர் சிலை உற்பத்தியாளர்களிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டத்திற்கு புறம்பாக, உற்பத்தி சாலைகளை பூட்டு போட்டு மூடுவதா? எது ஆண்மை தெரியுமா ? உலகத்தின் மிகப்பெரிய மாபியாவைக் கூட எதிர்த்து இந்து தர்மத்தை பாதுகாப்பது தான். ஆண்மை ! பேராண்மை !


Share it if you like it