20 இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்தையும், வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல் மிகவும் தரம் தாழ்ந்து மோடி மீது உள்ள வன்மத்தால் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
விமர்சனம் செய்யும் நபர்கள் ஒருவர் கூட ஏன்? 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சாலை பணிகள் முழுமையாக நிறைவு செய்யவில்லை என்று கேள்வி? எழுப்ப மனம் இல்லாமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசிய இக்காணொலியே காங்கிரஸ் அரசின் லட்சணத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
ராணுவ அமைச்சர் பேசியவற்றில் இருந்து சில தகவல்கள்
- வளர்ச்சியடைந்த எல்லைகளை விட வளராத எல்லைகளே பாதுகாப்பானது
- எல்லையை அபிவிருத்தி செய்வதல்ல சிறந்த பாதுகாப்பு
After 60+ years of Govt Congress defence minister still agreed that China has better infrastructure at border in 2007.
If this is not Congress' failure I don't know what it is. pic.twitter.com/n0cLkcXlEN
— Political Kida (@PoliticalKida) June 18, 2020
இந்த நாய்க தான் இத்தனை வருஷமா நாட்டை காப்பாற்றுவது என்று சொல்லி இருக்காங்க