கொரானோவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் ஏழைகளின் இருப்பிடங்களுக்கே சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.
திமுக ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் அடுத்த தேர்தலை மனதில் கொண்டு மக்களின் தகவல்களை சேகரித்து வருவதாக கடும் குற்றச்சாட்டை மக்கள் கூறி வருகின்றனர். அதே போன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், பீதியையும், பொய்யான தகவல்களை வழங்கி வருவதை நேர்மையான ஊடகங்கள், மற்றும் பத்திரிக்கைகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ஷெபாலி வைத்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளர்
போலி புகைப்படங்களைப் பகிர்வது, பீதியைப் கிளப்புவது, பேருந்துகள் ஏற்பாடு செய்வதாக போலி சலுகைகளை அறிவிப்பது, ஏழைகளின் அவலநிலையைப் வேட்டையாடும் கழுகுகளை தவிர வேறில்லை! காங்கிரஸ் கட்சி மீது அவர் பாய்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The games @INCIndia plays! Sharing fake pics, spreading panic, giving fake offers of buses, nothing but vultures preying on the plight of the poor! pic.twitter.com/Zm1JU5G61W
— Shefali Vaidya. 🇮🇳 (@ShefVaidya) May 20, 2020