ஒன்றிணைவோம் வா..!  ஸ்டாலினின் சொந்த பணம் அல்ல..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட- முன்னாள் எம்.பி!

ஒன்றிணைவோம் வா..! ஸ்டாலினின் சொந்த பணம் அல்ல..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட- முன்னாள் எம்.பி!

Share it if you like it

”ஒன்றிணைவோம் வா” என்று திமுக தொடர்ந்து வீண் விளம்பரங்களையும், மக்களின் தகவல்களை திருடுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அன்பழகன் மறைவிற்கு அண்மையில் வைகோ வெளியிட்ட அறிக்கை திமுக கூட்டணிக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. ஸ்டாலின் சொன்னாரு எம்.எல்.ஏ வை கொன்னாரு என்று மூத்த பத்திரிக்கையாளர் திமுகவை வறுத்தெடுத்தார்.

இந்நிலையில் திமுக முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது ’ஒன்றிணைவோம் வா’ போத்தீஸ், போன்ற பெரிய பெரிய நிறுவனங்களை மிரட்டி வசூல் செய்த பணத்திலேயே பொருட்கள் வழங்கியுள்ளனர். ஸ்டாலின் தனது சொந்த பணம் போட்டு வழங்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமலிங்கம்.


Share it if you like it