கலாய்த்த நபரை கன்னத்தில் அறைய முயன்ற காங்கிரஸ் வேட்பாளர் !

கலாய்த்த நபரை கன்னத்தில் அறைய முயன்ற காங்கிரஸ் வேட்பாளர் !

Share it if you like it

டெல்லியில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சி தொண்டரை கன்னத்தில் அறைய முயன்றார். போலீசார் அந்த நபரை மீட்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, அல்க்கா லம்பா உள்ளிட்டோர் விடாமல் துரத்திச் சென்று வசைபாடினர். மீண்டும் ஒருமுறை அந்த நபரை கன்னத்தில் அறைய அல்க்கா லம்பா முயன்றார்.


Share it if you like it