Share it if you like it
உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி என்பது காங்கிரஸ் கட்சியின் 40 ஆண்டுகால கோட்டையாக உள்ள தொகுதி. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தி பாஜக வேட்பாளரும் தற்பொழுது மத்திய அமைச்சராகவும் உள்ள ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். தற்பொழுது அந்த தொகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு இப்புகைப்படமே சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Amethi is changing … And this time for better pic.twitter.com/yJGLATHOk8
— Rishi Bagree (@rishibagree) July 9, 2020
Share it if you like it