காங்கிரஸ் கட்சிக்கு முன், காங்கிரஸ் கட்சிக்கு பின், அமேதி அடைந்த வளர்ச்சி இது தான்…!

காங்கிரஸ் கட்சிக்கு முன், காங்கிரஸ் கட்சிக்கு பின், அமேதி அடைந்த வளர்ச்சி இது தான்…!

Share it if you like it

உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி என்பது காங்கிரஸ் கட்சியின் 40 ஆண்டுகால கோட்டையாக உள்ள தொகுதி. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தி பாஜக வேட்பாளரும் தற்பொழுது மத்திய அமைச்சராகவும் உள்ள ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். தற்பொழுது அந்த தொகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு இப்புகைப்படமே சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it