Share it if you like it
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அண்மையில் பாரதப் பிரதமர் மோடி கருத்து தெரிவித்து இருந்தார்… இதற்கு பிரிவினைவாதிகள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.. இந்நிலையில் பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்தும் காங்கிரஸ் செய்த தவறு குறித்தும் பேசியுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து திரு அண்ணாமலை அவர்களின் தெளிவான சிந்தனை..👍
ஒரே தேர்தல், நாடு முழுவதும் நடைபெறும் போது தனித்தனியாக வாக்காளர் பட்டியல் சேகரிப்பின் அவசியம் இல்லை இதனால் அதிகாரிகளின் நேரமும் வீணாகாது, வளர்ச்சி பணிகளுக்கு நமது வளங்களை செலவிடலாம் 🔥 pic.twitter.com/NhkFwxAlQA— Souwmiya Dhinesh (@sowmyasarathy) December 1, 2020
Share it if you like it
அது சரி. சேவை செய்ய ஊதியம் இதர படிகள் எதற்கு. குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர். 1.மேலூம் பல இலட்சம் பெற்று பணியமர்த்தும் – அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியர் பணியிட த்துக்கு 30 முதல் 55 இலட்சம் வாங்க படுகிறது. ஆனால் அவர்கள் ஊதியம் அரசாங்கத்தால் வழங்கபடுகிறதது ஏன்? மேற்கண்ட காலி பணியிடங்கள் அரசு பணி நியமனம் செய்யாதது ஏன் ❓