காஷ்மீர் சிறுமி ஜன்னத்தின் சேவையை…! கெளரவித்த ஹைதராபாத் பள்ளி..!

காஷ்மீர் சிறுமி ஜன்னத்தின் சேவையை…! கெளரவித்த ஹைதராபாத் பள்ளி..!

Share it if you like it

ஜம்மூ-காஷ்மீர் பகுதியை சேர்ந்த சிறுமி ஜன்னத் வயது (7) தன் தந்தையுடன் இணைந்து உலகப்புகழ் பெற்ற தால் ஏரியை தினமும் தூய்மைப்படுத்தும் பணியை இன்று வரை செய்து வருகிறாள். அச்சிறுமியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் பொழுது கடந்த 5 வருடமாக இப்பணியை செய்து வருகிறேன்.

தனக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் முழுவதும் என் தந்தைக்கே என்று ஜன்னத் கூறியுள்ளார். இச்சிறுமியின் சேவை மனப்பான்மையை போற்றும் விதமாக ஹைதராபாத் பள்ளி ஒன்று  text book  பாட புத்தகத்தில் இடம் பெற செய்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Image


Share it if you like it