கிறிஸ்தவ மத நூல்களை பயன்படுத்தியதற்காக சீனாவில் பாதிரியார் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான அரசு நடைபெற்றுவருகிறது. கம்யூனிசத்தை பின்பற்றாதவர்கள் தொடர்ந்து சீன அரசாங்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட கிறிஸ்தவ நூலை பயன்படுத்தியதாக கூறி பாதிரியார் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கம்யூனிச அரசாங்கத்தில் அதிபரே அனைத்திற்கும் மேலானவர் அவரையே மக்கள் அனைவரும் வணங்கவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் சீனாவில் உள்ளது, ஏற்கனவே 20,000 மேற்பட்ட கிறிஸ்தவ மதநூல்கள் அங்கு தடைசெய்யப்ட்டுள்ளன. இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு துணைபோகும் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அவர்களையே கொன்றொழுகின்றனர். இதன்மூலம் கம்யூனிசம் மக்களுக்கு எதிரானது என்பது தெளிவாகிறது.
கிறிஸ்தவ பாதிரியாருக்கு சீனாவில் சிறை
Share it if you like it
Share it if you like it
One thought on “கிறிஸ்தவ பாதிரியாருக்கு சீனாவில் சிறை”
Comments are closed.
சீனா எல்லா விதத்திலும் முன்னிலையில் நிற்கிறது !
தான் தன் நாட்டு மக்களைப் பிற வந்தேறிகளிடமிருந்து காப்பாற்ற எதுவும் செய்யும் துணிவும் சக்தியும் கொண்டுள்ளது ,
இந்தியாவும் சில ஆண்டுகளில் அந்நிலையை அடைய வைக்க வேண்டியது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருடைய தார்மீகக் கடமையாகும்.
LET INDIA TOO BECOME SO SMART TO DO AWAY WITH ANY FORIGN ELEMENTCONCIDERD TO BE A THREAT TO OUR TIME TESTED TRADITION AND CULTURE .. AT ANY COST !