Share it if you like it
ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் நடிகர் கமலஹாசன்… கிறிஸ்தவ மதம் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசியதெல்லாம், அமைதியின்மையை உருவாக்க இடதுகளால் உலகம் முழுக்க பயன்படுத்தப்படும் யுக்தியில்தான்.. pic.twitter.com/3QGwsYX7Gs
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 7, 2020
Share it if you like it