கீழடியில் நீதிபதி கிருபாகரன் திடீர் ஆய்வு..!

கீழடியில் நீதிபதி கிருபாகரன் திடீர் ஆய்வு..!

Share it if you like it

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசுடன் சேர்ந்து மத்திய அரசு பல்வேறு ஆய்வுகளை பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அண்மையில்  பிப்ரவரி 22.2.2020 அன்று, சனிக்கிழமை உலக பல்கலைக் கழக சேவை மையத்தில். கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சிகளின் பகுப்பாய்வு மற்றும் ஒப்பீடு பற்றிய  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் பி.எஸ்.ஹரி சங்கர், உறுப்பினர், IIAS, சிம்லா. கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கீழடியின் தொன்மை, மற்றும் மேன்மை பற்றியும். கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் சித்தாந்தத்தை எப்படி கீழடியில் திணிக்கிறார்கள் என அதிர்ச்சிகரமான செய்தியினை தெரிவித்துள்ளார்.

கீழடியை கண்டு பயப்படும் வைதீகம் - Priest Jegath Gaspar | Keezhadi Excavation | IBC Tamil - YouTube

“கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் கீழடியில் அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மற்றும் பதிவுகளை இந்திய கல்வி சமூகம் எப்படி ஏற்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். விடுதலை புலிகளின் நிதி நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக  திகழ்ந்தவர் ஜெகத் கஸ்பர் என்று மிக கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது தெரிவித்திருந்த நிலையில்..

கீழடி அகழாய்வு சிந்து நாகரிகத்துக்கு நிகரா?” - ஜெகத் கஸ்பர், | பெரிதினு... | Episodes

கீழடியில் நடைபெற்று வரும் ஆறாம் கட்ட ஆய்வுப் பணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டு இருப்பது. ஜெகத் காஸ்பர் கூட்டத்திற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

blank
நீதிபதி திடீர் ஆய்வு

Share it if you like it