குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் தப்லீக் ஜமாத் மாநாடே- முதல்வர் குற்றச்சாட்டு!

குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் தப்லீக் ஜமாத் மாநாடே- முதல்வர் குற்றச்சாட்டு!

Share it if you like it

கொரோனா இந்தியாவில், தனது கோர தாண்டவத்தை, இங்கு நிகழ்த்த முடியாதற்கு முக்கிய காரணம். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைபணியாளர்கள் இரவு, பகலாக, உழைக்கும் அவர்களின், தியாகம் என்பதில் யாருக்கும், மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழகத்தில் கொரோனா, தொற்று அதிரிக்க முக்கிய, காரணம்  மர்ம நபர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களே, என தமிழக ஊடகங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தின.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, அண்மையில் ஆஜ்தக்- ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அகமதாபாத் மற்றும் சூரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் தப்லீஹி ஜமா மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். அகமதாபாத்தை தவிர, மற்றொரு பெரிய நகரமான சூரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘தப்லிகி ஜமாத் மக்கள் சூரத் மற்றும் அகமதாபாத்தில் விரிவாக பயணம் செய்தார்கள். மாநிலத்தில் அவர்களின் பயண முடிவுகளை வேண்டுமென்றே அவர்கள் மறைத்தனர் என்று அவர் கூறியுள்ளார்.


Share it if you like it