Share it if you like it
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான திரு. விஜயகாந்த் அவர்கள் ராமகோபாலன் அவர்களின் மறைவிற்கு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
திரு. இராமகோபாலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இந்து முன்னணி கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். (2-2) pic.twitter.com/OWgThAIUmB
— Vijayakant (@iVijayakant) September 30, 2020
Share it if you like it