கேரளாவையே திரும்பி பார்க்க வைத்த- பத்து வயது சிறுவன் டேனி!

கேரளாவையே திரும்பி பார்க்க வைத்த- பத்து வயது சிறுவன் டேனி!

Share it if you like it

கேரளாவில் கால்பந்து விளையாட்டிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் சிறுவர்களுக்கான மாநில அளவில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 10வயது சிறுவன் டேனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

கேரளாவில் கால்பந்து பயிற்சி மைய அணிக்காக  விளையாடிய பொழுது கார்னர் கிக் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இடதுபுற கார்னர் பகுதியில் இருந்து பந்தை உதைத்தான் மற்ற வீரர்கள் துனணயின்றி,  பந்து நேராக சென்று  இடது புறமாக திரும்பி கோலாக மாறியது இதனை ‘ஜீரோ ஆங்கிள்’ கோல் என்பர்.

டேனியின் அபார திறமையை பாராட்டும் விதமாக முன்னாள்  கேப்டன் விஜயன் அவரின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை 3 லட்சம் பேர்  கண்டு களித்து தமது வாழ்த்தினை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it