கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில் தமிழர்களுக்கு தொடரும் அவமானங்கள்!

கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில் தமிழர்களுக்கு தொடரும் அவமானங்கள்!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவிற்கு, நாடு முழுவதும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை அடுத்துள்ள கேரள மாநிலத்தில், தமிழகத்தை சேர்ந்த பலர் பணி புரிகின்றனர்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக, பலர் தமிழகத்திற்கு திரும்பி விட்டனர்.

ஒரு சிலர் அம்மாநிலத்திலேயே தங்கி விட்டனர். கேரளாவில் கொள்வாயலல் கிரமாத்தில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், தங்கி இருந்த 48 தமிழ் குடும்பங்களை வீட்டு உரிமையாளர்.

வாடகை கொடுக்காத காரணத்தால், வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் வீசி எறிந்து. கீழ்த்தரமாக பேசி அவர்களை துரத்தி அடித்துள்ளார். இவர்கள் அனைவரும் மரம் வெட்டும் கூலி தொழிலாளிகள் ஆவர்.

எப்பொழுதும் கம்யூனிஸ்ட் அரசை, பாராட்டும் கமலோ இன்று வரை வாய் திறக்கவில்லை. டுவிட்டர் போராளி அருணனோ, ஆளையே காணவில்லை என்று நெட்டிசன்கள் வசை மாறி பொழிந்து, வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்த அமைச்சரை இன்று வரை அடை காக்கும்- பினராய் அரசு!

Share it if you like it