கொரோனாவிற்கு சித்த மருத்துவமே சிறந்தது…! மருத்துவ பொக்கிஷங்களை கொண்டது தமிழ்நாடு..! கர்நாடக எம்.பி ஷோபா புகழாரம்!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு, பகலாக அரும்பாடுபட்டு வருகின்றனர். உலகிலேயே தமிழ் சித்த பெருமக்கள் பல்வேறு மூலிகைகளை ஆய்வினை மேற்கொண்டு பல கொடிய நோய்களுக்கு மருந்துகளை உலக மக்களின் நன்மைக்காக விட்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக பாஜக எம்.பி ஷோபா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

கொரோனாவிற்கு  சிகிச்சையளிக்க இந்திய மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு நல்ல ஊக்கம்! இந்த தொற்று நோய்க்கு ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிப்பதில் சித்த மருத்துவம் இருப்பது மகிழ்ச்சி. இது போன்ற சிறந்த மருத்துவப் பொக்கிஷங்களுக்கு தமிழ்நாடு வீடாக உள்ளது, இந்த மாபெரும் வெற்றிக்கு  சித்தா டாக்டர்களை வாழ்த்துகிறேன்.

https://twitter.com/ShobhaBJP/status/1271680050908131328

 


Share it if you like it