Share it if you like it
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தங்களுக்கு பரவாமல் இருக்க சிறிய நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் பொழுது. கைகுலுக்காமல் இந்திய முறைப்படி கைகளை கூப்பி நமஸ்தே (வணக்கம்) சொல்லிக் கொள்ளும் முறை உலக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/ShobhaBJP/status/1296656329512124416
Share it if you like it