அண்மையில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். மற்றொரு நிர்வாகியிடம் பேசும்பொழுது கொரோனா எல்லாம் எப்படி போயிகிட்டு, என்று கேட்டது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று வல்லரசு நாடுகளையே, கண் கலங்க வைத்து விட்டது. இதுவரை 34 ஆயிரம் அப்பாவி, மக்கள் தங்கள் இன்னுயிரை, இழந்துள்ளனர். கொரோனாவால் 2 லட்சம் பேர் வரை, உயிர் இழப்பார்கள், என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா, பாதிப்புத்தவர்கள் எண்ணிக்கை 50-க்கும் மேற்பட்டவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிற்கு இதுவரை இந்தியாவில், 26 பேர் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர். பிரதமர் நிவாரண நிதிக்கு, டாடா குழுமம் 1,500 கோடி வழங்கியுள்ளது. இதுவரை கே.டி பிரதர்ஸ் கலாநிதி, தயாநிதி, இதுவரை எவ்வளவு தொகை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளனர். என்று நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
பிரஷாந்த் கிஷோருக்கு 350 கோடி, வழங்கிய வள்ளல் ஸ்டாலின். தமிழகத்திற்கு எவ்வளவு கொடுக்கலாம், என குடும்பத்துடன் இன்னுமா, எண்ணி கொண்டு இருக்கிறார். என்று பலர் கேள்வி? எழுப்பியுள்ளனர்.
அண்மையில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனது கட்சியின், மூத்த நிர்வாகிகளிடம் காணொலி, மூலம் உரையாற்றினார். மக்களுக்கு எப்படி? உதவலாம். என்ன? உதவி உங்கள், மாவட்டத்திற்கு தேவை? நான் எப்படி? உதவுவது. என்று கேட்பது நியாயம். ஒரு மாவட்ட நிர்வாகியிடம், ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
”அப்புறம்.. என்ன மூர்த்தி உங்க ஊர்ல, கொரொனா எல்லாம் எப்படி போயிகிட்டு, இருக்கு..?” என்று கேட்டது தமிழகம் முழுவதும், கடும் சிரிப்பலையும், Business எப்படி போய் கொண்டு இருக்கிறது, என்று கேட்பது போல், உள்ளதாக நெட்டிசன்கள், ஸ்டானிடம் டுவிட்டரில் கலாட்டா செய்து வருகின்றனர்.