கொரோன ஒழிப்பில் இன்று உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரனமாக திகழ்கிறது. உலக சுகாதர அமைப்பே மூன்று முறைக்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி இருந்தது. பாரதப் பிரதமர் மோடியின் தீவிர முயற்சி மற்றும் மாநில முதல்வர்களின் வழிகாட்டுதல் படி மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு, பகலாக, அரும்பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கவில்லை. அதே சமயத்தில் உலக அளவில் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் உயிர் இழந்தவர்களின் இறப்பு வீகிதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கொரோனா இறப்பு வீதம் 1.76%-ஆக உள்ளது மற்றும் குறைந்து கொண்டிருக்கிறது. இது உலகளவில் குறைவான இறப்பு வீதங்களில் ஒன்று.#IndiaFightsCoronavirus @PIB_India @drharshvardhan @MoHFW_INDIA @airnews_Chennai @DDNewsChennai https://t.co/3n9JP7hN9u
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) September 2, 2020