கொரோன ஒழிப்பில் இன்று உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரனமாக திகழ்கிறது. உலக சுகாதர அமைப்பே மூன்று முறைக்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியுள்ளது. பாரதப் பிரதமர் மோடியின் தீவிர முயற்சி மற்றும் மாநில முதல்வர்களின் வழிகாட்டுதல் படி மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு, பகலாக, அரும்பாடுபட்டு உழைத்து வருவதால் கொரோனா தொற்று மேலும் பரவாமல் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை முறையை தீவிரமாக அமல்படுத்தியதன் காரணமாக. கொரோனா பாதிப்பில் 1/4 பங்குக்கும் குறைவானோர் தற்போது சிகிச்சை பெறுவதை உறுதிசெய்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. இறப்பு வீதம் பெரும் அளவு குறைவது ஆகியவை இந்தியாவின் செயல்திறனை இது காட்டுவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
An effectively implemented policy of "TEST,TRACK,TREAT" has ensured that the Active Cases are less than 1/4th of the total #COVID19 cases.
Higher number of recoveries & declining fatality has shown that India's graded strategy has worked. pic.twitter.com/6Qv6qf5Iyx
— Ministry of Health (@MoHFW_INDIA) August 19, 2020