1. கொரோனா தொற்று பரப்பியவர்களை பற்றி வாய் திறக்கவில்லை.
2. தவறு செய்பவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க, வேண்டும் என்று ஒரு வார்த்தையும் கூறவில்லை.
3. இறந்தவர்கள் தியாகிகள் என்றால்? தீய நோக்கம் கொண்டு நோய், தொற்று பரப்பியவர்கள் யார்? என்று அசாதுதீன் ஒவைசியிடம், ஒட்டக பாலில் டீ கேட்டு கலாட்டா செய்து வருகின்றனர் டுவிட்டர் வாசிகள்.
உலகம் முழுவதும், கொரோனா எதிரொலி காரணமாக, கடும் இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நோய் தொற்று, மேலும் பரவாமல் இருக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு, உத்தரவினை பிறப்பித்தார் பாரதப் பிரதமர் மோடி.
பல்வேறு மாநிலங்கள், தங்கள் மக்களை காக்கும், பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தியாவில் அண்மை, காலமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொரோனா நோய், தொற்றை பரப்பி வருவதை, சமூக ஊடகங்களில் காண முடிகிறது. இதற்கு பலர் தங்களின், கடும் கண்டனங்களையும், அவர்கள் மீது காவல்துறை, வழக்குகளையும் பதிந்து வருகிறது.
Those who die as a result of COVID19 are martyrs. Burial of martyrs does not require kafan (shroud) or ghusl (cleansing). One must immediately offer janazah and carry out the burial with a few people. – Barrister @asadowaisi pic.twitter.com/ImgzAapr0p
— AIMIM (@aimim_national) April 2, 2020
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர், அசாதுதீன் ஒவைசி, கொரோனா தொற்றின் மூலம் இறப்பவர்கள். இஸ்லாம் மதத்தின், உயர்ந்த அந்தஸ்தை, பெறும் தியாகிகள். அவர்களின் சடலத்தை, அடக்கம் செய்வதற்கு முன்பு, உடலை நீரால் தூய்மைப்படுத்துவதோ, மேலே கவசமாக ஆடை, போற்றி விடவோ தேவையில்லை.
இதுபோன்ற தியாகிகளை, அடக்கம் செய்யும் பொழுது, இறந்தவர்களுக்கான சிறப்புத் தொழுகையை, தாமதமின்றி நடத்தி சிலரது முன்னிலையில், உடனடியாக அடக்கம் செய்திட வேண்டும், என்று தனது டுவிட்டர், பக்கத்தில் அசாதுதீன் ஒவைசி பதிவிட்டுள்ளார்.
முஸ்லீம்களிடையே நன்கு அறிமுகமானவர், டெல்லி மாநாட்டில், கலந்து கொண்டவர்கள் பற்றி, ஒரு வார்தையும் பேசவில்லை. சில அடிப்படைவாதிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தவில்லை. நோய் தொற்றில் இறந்தவர்கள் தியாகிகள் என்றால்? அப்பொழுது நோயை பரப்பியவர்கள் யார்? அவர்கள் எல்லாரும் கொரோனா நோய் பரப்பும் ஜிஹாதிகளா? என்று. டுவிட்டரில் பலரும் சூடாக ஒட்டக பாலில் டீ கேட்டு, அவரை கலாட்டா செய்து, வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.