கொரோனா தொற்றுடன் மசூதியில் பதுங்கி இருந்த 12 நபர்களிடம்- காவல்துறை தீவிர விசாரணை!

கொரோனா தொற்றுடன் மசூதியில் பதுங்கி இருந்த 12 நபர்களிடம்- காவல்துறை தீவிர விசாரணை!

Share it if you like it

சீனா செய்த தவறிற்காக, இன்று  உலக நாடுகள் முழுவதும், ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. இந்நோய் தொற்று, மேலும் பரவாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம், லக்னோ கன்டோன் மெண்ட் சதர் பஜார், அருகில் உள்ள ஒரு மசூதியில். சிலர் பதுங்கி இருப்பதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதில், மசூதியில் சட்ட விரோதமாக சிலர் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது, அவர்கள் தப்லீஜி ஜமத்தை, சேர்ந்த 12 நபர்கள், என்று தெரிய வந்தது. அதன்பின் மருத்துவ சிகிச்சைக்கு, அவர்களை உட்படுத்திய பொழுது. 12 நபர்களுக்கும் கொரோனா தொற்று கிருமீ, தாக்கி இருப்பது, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர்கள் மீது, காவல்துறை 188, 269, 270 மற்றும் 271 உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ்  உ.பி. போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு. அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள், யாரை எல்லாம் சந்தித்தார்கள், என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Share it if you like it