கொரோனா நிதிக்கு  ரூ.21 லட்சம் – இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி !

கொரோனா நிதிக்கு ரூ.21 லட்சம் – இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி !

Share it if you like it

சற்றுமுன் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி மத்திய அரசின் கொரோனா நிதிக்கு ரூ.21 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு குஜராத் அமைச்சரவை அமைச்சர் ஆர் சி ஃபால்டு, எம்.பி. பூனாம்பென் மற்றும் எம்.எல்.ஏ பாகுபாய் ஜடேஜா முன்னிலையில் ரிவாபா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it