உலக அமைதிக்கே கடும் அச்சுறுத்தலாகவும், பல அப்பாவி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பெருத்த சேதத்தை, உருவாக்கிய ஒரு அமைப்பு உலகில், உள்ளது என்றால் அது ஜ.எஸ்.ஜ.எஸ் என்பதில், யாருக்கும் மாற்று, கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் சிரியா-ஈராக் எல்லைக்கு, அருகில் உள்ள அல்-ஹால் நகரின், தெற்கு புறநகர் பகுதியில் அகதிகள் முகாம் அமைந்துள்ளது.
இந்த அகதிகள் முகாமில், உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவை, சேர்ந்த பெண்கள் பேசிய வீடியோ காணொலி. ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் இவ்வாறு பெண் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
“இந்த நோய் எங்களை பாதிக்காது, ஏனென்றால் நாங்கள் பக்தியுள்ளவர்கள், நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம், ஜெபிக்கிறோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறோம். அபுபக்கர் அல் பாக்தாதியின் பாதையில் நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம் என்றால் அப்பெண்.
கொரோனாவால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நிருபர்? கேட்டபொழுது.
கொரோனா வைரஸ் முஸ்லிம்களை, பாதிக்காது. அது ”காஃபிர்கள் (முஸ்லீம் அல்லாதவர்கள்) மட்டுமே இந்த நோயால் இறக்கின்றனர். “இந்த நோயால் எந்த முஸ்லிம்களும் இறப்பதை நீங்கள் பார்த்தீர்களா? இறந்தவர்கள் அனைவரும், காஃபிர்கள் என்றால் அப்பெண். ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைச் சேர்ந்த மற்றொரு பெண் “கொரோனா வைரஸ் அல்லாஹா, அனுப்பிய ஒரு சிப்பாய். என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
ISIS Women at Al-Hawl Refugee Camp: Coronavirus Does Not Infect Muslims, Only Infidels and Oppressors Die of the Virus pic.twitter.com/Fq9wInS9wH
— MEMRI (@MEMRIReports) April 12, 2020