மக்களின் கண்ணுக்கு தெரியாமலே, பேயாட்டம் போட்டு 20,000 ஆயிரத்திற்கும் மேற்றபட்ட, அப்பாவிகளின் உயிரை, தீயிக்கு இரையாக்கிய கொடிய வைரஸ் கொரோனா என்பதில், யாருக்கும் மாற்று கருத்து, இருக்க முடியாது. இன்று உலகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மற்றும் பல்துறை வல்லுனர்கள் என பலர், அக்கொடிய அரக்கனை முற்றிலும் ஓழித்து.
இப்பூலகில் மீண்டும் அமைதி, மகிழ்ச்சி, திரும்ப இரவு, பகலாக, அரும்பாடுப் பட்டு கொண்டு இருக்கின்றனர். கொரோனா ஜாதி, மதம், இனம், எல்லாவற்றையும் கடந்து. மனித உயிர்களை, சுனாமி போல் வாரி, சுருட்டி கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்கள் அரசாங்கத்திற்கு, முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களுரை சேர்ந்தவனும். நன்கு படித்துள்ளவனுமான முஜீப் முஹம்மத் என்னும் இளைஞர். தனது முகநூல் பக்கத்தில், கரம் சேர்த்து பொது இடத்தில் தும்மி வைரஸ் கிருமி, பரப்புவோம் என்று தனது நண்பர்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளது இந்தியா முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஜீப் செயலுக்கு பலரும் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.