இரு திராவிட கட்சிகளின் கோர பிடியில் சிக்கி இந்து ஆலயங்களும், அதன் சொத்துக்களும் இன்று வரை கொள்ளை போவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் பூசாரி மீதே திமுக கவுன்சிலரின் கணவர் கோவில் கருவறையில் புகுந்து கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கிறிஸ்துவ மதம் மாறிய திமுக கவுன்சிலர் பேபி அவர்களின் கணவர் லெனின், இந்து கோவிலான அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கருவறைக்கு சென்று பூசாரியை தாக்கினார். இவர் ஏற்கெனவே கோவில் நிர்வாகத்தை அராஜகமாக கைப்பற்றி, கோவில் நிலத்தை அவரின் அப்பா பெயரில் பட்டா போட்டு நிலத்தை அபகரித்து உள்ளார். pic.twitter.com/70FmDbwHDv
— இந்து நாடார் (@ramaiyyah) October 17, 2020
கோவில் கருவறைக்குள் புகுந்து பூசாரியை தாக்கும் #திமுக_ஒன்றிய_கவுன்சிலர்_பேபியின்_கணவர்_லெனின்.. pic.twitter.com/yJSZKBoJqe
— mαš†εr šαηgï 🇮🇳 (@Master_Sangi) October 17, 2020