கர்நாடக அரசு 40 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் அம்மாநிலத்திற்கு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. எப்பொழுதும் மத்திய அரசை விமர்சித்து வரும் ஜயாகண்ணு, திருமா, வைகோ, போன்றவர்களும் சில சில்லறை போராளிகளும் கூட,
காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவிற்கு நன்றியோ, பாராட்டுக்களையோ, கூட தெரிவிக்காமல் இருப்பது தமிழக மக்களிடம் உண்மையை மறைக்கும் செயல் என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 70 வருட வரலாற்றில் யாரும் கேட்காமலேயே காவிரியில் 9 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஜூன் மாத 9 டி.எம்.சி.
ஜூலை மாத 31 டி.எம்.சி40 டி.எம்.சி தண்ணீர் காவிரி மேலாண்மை வாரிய உத்திரவில் தமிழகத்திற்கு
திறந்து விடப்படுகிறது.கருப்பு பலூன், கொடி காட்டி
Sh @narendramodi ஐ அவமதித்த
கட்சிகள், தலைவர்கள் இதுபற்றி கண்டு கொள்ளாதது
ஏன்? @PMOIndia @BJP4TamilNadu— Vanathi Srinivasan (@VanathiBJP) June 12, 2020