இந்திய விமானிகள் 7,000 கி.மீ ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸில் இருந்து பத்திரமாக இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்திய விமானிகள் நீண்ட தூர பயணத்தை வெற்றிகரமாக முடித்து இருப்பதற்கு. பாரதப் பிரதமர் மோடி, முதல் மூத்த ராணுவ அதிகாரிகள் வரை பலரும் தங்களின் பாராட்டுகளை விமானிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ரஃபேல் போர் விமானம் இந்தியா கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்ட மனோகர் பாரிக்கரின் உழைப்பை யாரும் மறந்து விட கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'Golden Arrows' reach home!
Chief of the Air Staff Air Chief Marshal RKS Bhadauria and AOC-in-C WAC Air Marshal B Suresh welcomed the first five IAF Rafales which landed at Air Force Station Ambala earlier today. #IndianAirForce #Rafales@DefenceMinIndia @rajnathsingh pic.twitter.com/P4MDi0FWUs
— Indian Air Force (@IAF_MCC) July 29, 2020
https://twitter.com/MasalaDosa_/status/1288440809235259392
The five Rafales escorted by 02 SU30 MKIs as they enter the Indian air space.@IAF_MCC pic.twitter.com/djpt16OqVd
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) July 29, 2020