Share it if you like it
அதிமுக-வை சேர்ந்தவரும் பூம்புகார் எம்.எல்.ஏ-வுமான. பவுன்ராஜ் 1000 கோடி சொத்து சேர்த்து இருப்பதாக பத்திரிக்கை செய்தி வெளியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஒரு எம்எல்ஏ கிட்டயே 1000 கோடி..
இந்த திமுக, அதிமுக கொள்ளையடிச்ச காசை எடுத்து மக்களுக்கு பிரிச்சு கொடுத்தாலே.. தமிழக மக்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். pic.twitter.com/GtaseWhDIZ
— Sowdha Mani (@SowdhaMani7) October 20, 2020
Share it if you like it