மக்களுக்கு சிறு உதவியும், செய்யாமல் மத்திய, மாநில அரசுகளை, தொடர்ந்து விமர்சனம் செய்வதும். தவறான தகவல்களை மக்களிடம், பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும், போலி ஊடகம், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள் இவர்களிடம் மக்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
கொரோனா என்னும் கொடிய, அரக்கன் மூலம் உலகம் முழுவதும், தங்களின் அன்பிற்கினிய உறவுகளை, இழந்து மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். நோய் தொற்று மேலும், பரவாமல் இருக்க இந்தியா, முழுவதும் ஊரடங்கு உத்தரவு, அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு, பகலாக, கடுமையாக உழைத்து வருகின்றனர்.
டோரி மோன், ஷின் சான், போன்ற நிகழ்ச்சிகளை ரசித்து விட்டு, போனில்
கொரோனா வைரஸ் இயற்கையில் பிறந்தது, மனிதர்களால் செயற்கையாக
உருவாக்கப்பட்டது அல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்-sciencenews.org.
அதை "சீன வைரஸ்" எனும் டிரம்புக்கும், அவரது சிங்கிகளாகிய சங்கிகளுக்கும்
இது சமர்ப்பணம்.— Arunan Kathiresan (@Arunan22) March 27, 2020
ஜார்ஜ் ஏறியவுடன், தமிழக போராளிகள் மத்திய, மாநில, அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு. உண்ட சோறு செறிக்கவும், முட்டு கொடுப்பதில் முதுகலை பட்டம் பெற்றவருமான, அருணிடம் கலந்து ஆலோசித்து விட்டு, திருமுருகன் காந்தி,
வழக்கப்படி இறந்தவர் வீட்டில் தானே விளக்கேற்றுவார்கள், மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள்?
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) April 3, 2020
திருமாவளவன், சுந்தரவள்ளி, போன்றவர்கள் தங்களை பின்பற்றும் அணில் குஞ்சுகளுக்கு அறிக்கை, வெளியிடுவது என்று பொழுதை, கழிப்பார்களே தவிர துயரத்தில் துவளும் மக்களுக்கு, உதவ முன் வர மாட்டார்கள்.
களத்தில் குதித்த ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, அரசிற்கு ஆலோசனை கூவும் குயில்கள்!
வீரமணியோ, சீமானோ, டோல்கேட் முருகனோ, ஒருவராவது சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்யும், கீழ்தரமான செயலுக்கு கண்டனோ, எதிர்ப்போ, தெரிவிப்பார்களா என்று பலர் கேள்வி, எழுப்பி வருகின்றனர். மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக, விமர்சிக்கும் தடா ஜெ ரஹிம் என்பவர். அண்மையில்
சங்கி மங்கிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்
கோயில் திறந்து மக்கள் பூஜை செய்து கொண்டு இருந்த போது காவலர் கோயில் திறக்க கூடாது கொரோன ஊரடங்கு உத்தரவு உள்ளது என சொன்னதற்காக கடுமையாக தாக்கும் சங்கிகள் .
ஊடகங்களின் பார்வையில் தெரியாதது இல்லை மறைத்தது pic.twitter.com/66CBLq97UY
— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim7) April 3, 2020
போலி வீடியோ
வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். டுவிட்டரில் உலா வரும் சுள்ளான்கள், அது போலி வீடியோ என்று அவருக்கு பல்பு பரிசளித்த சம்பவம் தமிழக போராளிகளிடையே பெத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான வீடியோ
தேசத்தை நேசித்த அப்துல் கலாமை பின்பற்றுங்கள் இவர்களை அல்ல!