Share it if you like it
சேலம் மாவட்டம் தளவாய்பட்டி ஆவின் பால்பன்னை எதிரில் உள்ள மலைமீது நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு திரு மலை மாதேஸ்வரன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த மலையை ஆவின் நிர்வாகம் 1983ம் வருடம் வனத்துறையிடம் இருந்து மரம் வைத்து பாதுகாப்பதாக 99 வருடம் லீசுக்கு எடுத்தது அதன் பின்னர் இக்கோவில் பராமரிப்பின்றி பூஜைகள் ஏதும் நடைபெறாமல் இருந்துவந்த நிலையில் அருகில் இருந்த கிராமத்தினர் இக்கோவிலை புனரமைத்து கடந்த 15 ஆண்டுகளாக பூஜைகள் செய்துவந்தனர் இதனால் மக்கள் இக்கோவிலுக்கு வரத்துவங்கினர். இதனை கவனித்த ஆவின் நிர்வாக பொது மேலாளர் விஜய் பாபு என்ற கிறிஸ்தவர் இந்த மலை ஆவின் நிர்வாகத்துக்கு சொந்தமானது யாரும் மேலே செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளார். இதனால் கோவிலின் பூஜைகள் தடைப்பட்டுள்ளது என கிராமத்தினர் வேதனை தெரிவித்துள்ளார்.
Share it if you like it