அண்மை காலமாக பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களின் நிலைமை படு மோசமாகி கொண்டே செல்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், என தினம் தினம் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். ஹிந்து என்ற காரணத்தை முன் வைத்து ரேஷன் பொருட்கள் வழங்காமல் விரட்டி அடிப்பது என்று தினம் தினம் ஹிந்துக்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை எதிர்த்து துணிச்சலாக கண்டனம் தெரிவிக்க கூடியவர். அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்கள் பற்றி நன்கு அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவருடன் பேசி கொண்டு இருந்தேன். கடந்த சில மாதங்களாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பாகிஸ்தானில் அதிகரிக்க என்ன? காரணம் என்று கேட்டேன்.
Black Sunday for Hindus in Pakistan. Fundamentalists unleashed brutal violence on the hapless Hindu minority in Pakistan. #HumanRights pic.twitter.com/rdITOTCDdL
— Unroll (@unroll_media) April 6, 2020
அவர் என்னிடம் கூறினார்; இந்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏவுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் பழிவாங்குகிறார்கள் என்று அவர் கூறினார். ஆரிஃப் அஜாகியாவின் இச்செய்தி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
I was talking to someone, who works extensively on Pakistan's religious minorities. I asked him, tell me why the attrocities against religious minorities in Pakistan have increased in recent months.
He replied: Bcoz Indian Govt's #CAA, Pakistanis are taking revenge.— Arif Aajakia (@arifaajakia) May 17, 2020