Share it if you like it
இந்திய மக்கள் ஆரம்பித்து பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாக்கிய வரை காங்கிரஸ் கட்சி இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து வருகிறது என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் 90 லட்ச ரூபாயை சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி கும்பல், சீனாவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக பெற்றது அம்பலம் ! https://t.co/MJOBQs1Oxx
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) June 25, 2020
Share it if you like it
In China they would have been shot on the streets
தகவல்களை தோண்டி எடுக்கும் தங்கள் பணி’க்கு வாழ்த்துகள்…