சீனாவிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்…! ஆதாரங்களை வெளியிட்டது பிரபல ஊடகம்…! கைது ஆவாரா ராகுல் காந்தி?

சீனாவிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்…! ஆதாரங்களை வெளியிட்டது பிரபல ஊடகம்…! கைது ஆவாரா ராகுல் காந்தி?

Share it if you like it

இந்திய மக்கள் ஆரம்பித்து பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாக்கிய வரை காங்கிரஸ் கட்சி இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து வருகிறது என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் 90 லட்ச ரூபாயை சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 1 person, text
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம்

Share it if you like it

2 thoughts on “சீனாவிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்…! ஆதாரங்களை வெளியிட்டது பிரபல ஊடகம்…! கைது ஆவாரா ராகுல் காந்தி?

  1. தகவல்களை தோண்டி எடுக்கும் தங்கள் பணி’க்கு வாழ்த்துகள்…

Comments are closed.