சீனாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய பிரபல அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ்.

சீனாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய பிரபல அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ்.

Share it if you like it

இந்தியாவிற்கு எதிராக சீனா தனது அடிமை நாடான பாகிஸ்தானை கொண்டு தொடர்ந்து கீழ்த்தரமான வேலைகளில் இன்று வரை ஈடுப்பட்டு வருகிறது. தற்பொழுது புதிய அடிமையான நேபாளை கொண்டு அழுத்தம் தர முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகரான பானு கோம்ஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேபாள் வரைப்படம் மூலமாக இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க நினைத்த சீனாவிற்கு ..சுவாரசியமான பதிலடியை கொடுத்திருக்கிறது NewsX ஆங்கில சேனல்

உலகத்திற்கு காட்டப்படும் சீனா என்கிற நாட்டின் வரைபடத்தில்… சீனாவின் உண்மையான நிலப்பரப்பு எது ? சீனா ஆக்கிரமித்திருக்கும் நிலப்பகுதிகள் எவையெவை ? என்று ஒரு வரைப்படத்தை  NewsX வெளியிட்டிருக்கிறது. இந்திய ஊடகம்… இந்தியாவிற்கு உண்மையாக இருப்பது சிறப்பு.

ஒரு ஊடகம்…சொந்த நாட்டிற்கு உண்மையாக இருப்பதே சிறப்பு என்று சொல்லுமளவிற்கு நிலைமை இருக்கிறது என்பதும் கவனிக்கதக்கது. என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No photo description available.


Share it if you like it