ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிபலிப்பாக பாரதப் பிரதமர் மோடி சீனாவின் மீது நேரடியாக பொருளாதார போரை துவங்கி இருப்பதை. அண்மை காலமாக அந்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் வாயிலாக நாம் அறிந்துக்கொள்ள முடியும்.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான நினோங் ஏரிங் பாரதப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் இந்திய குடிமக்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். எனவே அதனை உடனடியாக தடை செய்யவும். 59 சீன செயலீகளை நீக்கியதற்கு தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக அக்கடிதத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sent a mail to @PMOIndia @narendramodi Ji requesting to ban #Chinese spy instrument "Huawei" in our country. It is also big threat to privacy of citizenry and can act as mass surveillance tool.
Letter attached here.@OfficeOfRSP @rsprasad@airnews_ita#BanHuawei pic.twitter.com/F8bv9mPptJ
— Ninong Ering 🇮🇳 (@ninong_erring) July 2, 2020